பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி r. S&

“தமிழ்த் தெய்வத்திற்கே தொண்டு செய்யப் பிறந்தவரைத் தமக்குத் .ெ த ா ண் ட ன ா. க ஆக்கிக் கொள்வதா!’ என்று சுவாமிகள் உணர்ந்துகொண்டார் போலும்!

எனக்குத் தொண்டு .ெ ச ய் து .ெ கா எண் டு நீ இங்கிருப்பதா? அது இயலாது. அப்பா. உன் கையில் ஒரு கறுப்பு மச்சம் இருக்கிறது பார், அதைக் கானும் போதெல்லாம் எனக்கு அருவருப்பாக இருக்கும். நீ இங்கே இருக்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டார்.

தமது இ ட து முழங்கைமுதல் கணுக்கைவரை நீளமாகப் படர்ந்திருந்த கறுப்பு மச்சத்தை இவர் ஒரு முறை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டார். இவரை அறியாமலேயே இவரது வலது கை அந்த மச்சத்தைத் தடவிக்கொண்டது. -

சுவாமிகள் மந்த ஹாஸ்மாகச் சிரித்தார்; ஊருக்குத் திரும்பிப்போ! உன்னைக் காணாமல் உன் தாய்தந்தையர் வருந்துவார்கள். தினமும் உபாசனை ச்ெய்துகொண்டிரு. எல்லாம் இறைவன் ஆணைப்படி நடக்கும்’ என அருளாசி வழங்கினார்.

மோகனூரில் இவருடைய தாயாரோ, காலையில் இவரைக் காணாமல் மனம் பதறிப் போனார்; எங்கே போனானோ தெரியவில்லையே!’ என்று و تا () یی ஆகாரம் சா ப் பி ட | ம ல் , தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தார்) -

இவர் மோகனூருக்குத் திரும்பி வ ர லா னார். சேந்தமங்கலத்தில் தங்க முடியவில்லையே என்ற ஏக்கத்தால் உள்ளம் சோர்ந்தது; கால்கள் தள்ளாடின. இவரால் நடக்க முடியவில்லை. - -

நாமக்கல் வந்து, அங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் வல்லிபுரம்’ என்ற ஊரிலுள்ள நண்பர் கைலாசத்தின்

இத்திற்குப் போனார்;