பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 6母

எழுத்துப் பிழையறக் கற்பித்தல்

இவர் முறையாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர் இல்லை. என்றாலும், இவர் சொல்லித் தந்த முறை பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தது; படிப்பில் அவர்களது ஆ | வ த் ைத த் துாண்டிவிடுவதாகவும்

அமைந்தது. - -

தம்மிடம் வரும் குழந்தைகள் எவரிடமேனும், ஏதே னும் குறைபாடு கண்டால், இவர் உடனே அதனைப் பலரும் அறியச் சுட்டிக்காட்ட மாட்டார். அந்தக் குறை பாட்டை நீக்குவது எப்படி என்று தாமே யோசிப்பார். - அக்குழந்தைகளுக்கு இவர் தமிழ்ப் பாடல் சொல்லித் தரும்போது இரண்டொருவருக்கு ‘ழ'கர ள கரங்களின் உச்சரிப்புச் சரியாக வரவில்லை. -

தமிழுக்கே சிறப்பான எழுத்து என்கிற ‘ழ'கரத்தை இன்னும் பல பெரியவர்களால்கூடச் சரியாக உச்சரிக்க முடியாததைப் பார்க்கிறோம். குழந்தைகள் என்ன செய்வார்கள்! - - -

இவர் அவர்களுக்கு எழுத்துப் பிழையற உச்சரிக்கக் சிற்றுத் தர வேண்டுமென விரும்பினார். அதற்காக முதலில் கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தார்: - - . . - அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன் கவியை

. . . . “ (அன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் எரிமூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன்விடும்

- - - ... . . (கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்குமன்றோ கவி

- (கற்கின்றதே.

ந்தப் பாடலில் ழகரங்கள்மட்டும் ஏழு இருக் கின்றன. முதலில் இந்தப் பாடலை அவர்களுக்குச் சால்லிக்கொடுத்தார். திரும்பத் திரும்பக் குழந்தைகள்