பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 . நாம் அறிந்த கி. வா. ஜ.

இதனைச் சொல்வதால் அவர்களால் ‘ழ'கரத்தைச் சரியாகச் உச்சரிக்க முடிந்தது. - . ... “

இதுபோலவே, தினமும் பாடல் ஆரம்பிக்கும்முன் கடவுள் வாழ்த்தாக எல்லோரும் சொல்வதற்கு ஒரு. பாடலைத் தேர்ந்தெடுத்தார்.

காரொழுகும் குழலாளை கருணை வழிந்தொழுமிரு

. - (கடைக்கண்ணாளை மூரலிளகிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் -

. . . . (முகத்தினாளை வாரொழுகும் தனத்தாளை வடிவொழுகித் தெரியாத - * (மருங்குலாளை. சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணாமுலை

(யாளைச் சிங்தை செய்வாம். என்கிற பாடல்தான் அது. அதில் நிறைய லகர, ளகர, ழகரங்கள் வருகின்றன. அந்தப் பாடலை இவருடன் சேர்ந்து குழந்தைகள் சொல்ல ஆரம்பித்தனர். சில: தினங்களிலேயே சரியாகச் சொல்லத் தெரிந்துகொண்ட னர். அப்புறம் லகர, ளகர, ழகர பேதங்கள் நன்றாக விளங்கும்படி அவர்களால் உச்சரிக்க முடிந்தது.

குழந்தைகளுக்கு இவர் பாடம் சொல்லித் தருவதை ஒன்றிரண்டு சமயம் அருகில் இருந்து கவனித்தவர்கள் வெளியில் போய் இ வ. ர்ை ப் பெரிதும் புகழத் தொடங்கினார்கள். . குமாஸ்தாவாகப் பணியாற்றியது

சேந்தமங்கலம் ஜமீன்தார் ஐராவத உடையார் இவற்றையெல்லாம் கேட்டு மகிழ்வார். அவருக்கு இவரிடம் தனிப்பட்ட அன்பு பிறந்தது. பொழுது போகாமல்,பிற்பகலில் இவர் அடிக்கடி தத்தகிரி சென்று, சேந்தமங்கலம் அவதுாத சுவாமிகளைப் போய்ப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவதையும். அறிந்தார்; எங்கே இவர் சாமியாராகித் தம் ஊர்ை