பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி -- 7 & .

சமுதாயத் திருமண அமைப்பின்கீழ் இவருடைய சகோதரிகளின் திருமணம் திருநாகேசுவரம் ஒப்பிலி யப்பன் கோவிலில் நடைபெற்றது.

கலங்காத சித்தம் - -

திருமணத்திற்கு முதல் நாள் இவர் தம்முடன் இருந்த பெரிய பாட்டியாரையும் அழைத்துக்கொண்டு நேரே ஒப்பிவியப்பன் கோவில் சென்றார் . இவரது சேந்தமங்கலம், வாழ்க்கையைப்பற்றி இ வ. ரி - ம் எல்லோரும் விசாரித்து மகிழ்த்துகொண்டிருந்தார்கள். அந்த நேரம் ஒரு சப் இன்ஸ்பெக்டர், இர ண் டு போலீசாருடன் வந்தார். யார் சார், క్షfff శ్రీ தேவையர்?’ என்று விசாரித்தார். எல்லாருக்கும் நெஞ்சம் பக் கென்றது. . . . . . . -

, ‘ஏன், நான்தான்’ என்று இவருடைய தகப்பனார். சொன்னார். . “உங்கள் பெண் ைண க் கிருஷ்ணமூர்த்திக்குத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயித்திருக்கிறீர்களா? எங்கே அந்தக் கிருஷ்ணமூர்த்தி?’ என்றார்.

கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் இவருடைய சகோதரி மதுகரத்திற்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை. தம் குடும்பத்திற்கு வேண்டிய சாமான் வாங்கி வருவதாகச் சொல்லி அவர் கும்பகோணம் போயிருந்தார்.

அவர் கும்பகோணம் போயிருக்கிறார். வந்துவிடு: வார்’ என இவருடைய தந்தையார் கூறினார்.

“அவருக்குப் போய் உங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயித்திருக்கிறீர்களே! அவர் ஒரு பெரிய ஃப்ராட். இதுபோல் பலரை ஏமாற்றி அவர் களுடைய பெண்களை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்’ என்று சப் இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டவுடன் வீட்டுப் பெண்கள் அதிர்ந்து விட்டார்கள். - . - r