பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 74 சாமான்கள் பல வற் றை யும் உடன் கொண்டு வந்திருந்தார். - - -

இன்ஸ்பெக்டர் விசாரித்தபோது தாம் தேடி வந்த கிருஷ்ணமூர்த்தி அவர் அல்ல எனத் தெரிந்தது.

பிறகுதான் எல்லோர்முகத்திலும் பழைய கல்யாணக் களையே வந்தது. மறு நாள் இவருடைய இரு சகோதரி களின் திருமணமும் இனிதே நடைபெற்றது.

தாம் சேமித்து வைத்திருந்த சிறு தொகையிலிருந்து தம் சகோதரிகளுக்காக இவர் வாங்கி வந்திருந்த காதுத் தோடுகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். அதைப் பார்த்து இவர் மிகவும் மகிழ்ந்தார். - ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்பித்தல்

சேந்தமங்கலத்தில் கிறிஸ்துவச் சபை ஒன்றும் இருந் SSI: *SHG srosv. 13. lásysår (Strict Baptist Mission) என்று பெயர்: ப்ராடெஸ்டென்ட் பிரிவைச் சேர்ந்தது. அதன் மத குருவாக பூஜ்யர் த்ரோவர் துரை (Rev. Thrower) என்பவர் இருந்தார். அவருக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. அந்தத் தம்பதியர் ஆங்கிலேயர்; தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்களுக்கு

ாேதல்ஜித் தருவதற்குத் தகுதியானவர் யாரேனும் இந்த ஊரில் இருக்கிறாரா?’ என விசாரித்தார் துரை யவர்கள். .

பலரும் இவரது பெயரை அப்போது சிபார்சு செய் திருக்கிறார்கள். அதனால் இவரை அழைத்துவர ஆள் அனுப்பினார் துரையவர்கள், ‘. . . . - . ~ . அப் g ப ாது இவர் மோகனூர் போயிருந்தார்; இவருக்குத் தம்பிக்குழந்தை(பாலசுப்பிரமணியன்)பிறந்த சமயம் பெண்களின் கல்யாணத்திற்காக ஆறு தாண்டி ஒப்பிலியப்பன் கோவில் போய்வந்து அங்கு