பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so . நாம் அறிந்த கி.வா.ஜ.டி.

“இவர் அவளுடைய பரம ரசிகராயிற்றே, ஆசை இருக்காதா?’ என்று மற்றொருவர் சொன்னார். அவர் களது பேச்சில் இருந்த குறும்புத்தனத்தை இவர் உணர்ந்தார். அதிலிருந்தே அவர்கள் தம்மை எங்கே. அழைத்துப் போகிறார்கள் என்பதையும் ஒரளவு х உணர்ந்தார். ஆயினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒன்றும் தெரியாதவர்போல் அவர்களுடன்

சென்றார்.

அவர்கள் இவரை அன்று விழாவில் வந்து பாடிய குப்பி என்பவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். இவரைக் கண்டவுடன் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. . . . . . . - தங்கள் பேச்சைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும்போல் உள்ளது. அதனால்தான் நான் இவர் களிடம் தங்களை நம் வீட்டிற்கு அழைத்துவரச் சொன்னேன்’’ என்று மிகு ந் த உபசாரத்துடன் தெரிவித்தாள். -

சூ! பிடி’ Tಚp இவருடைய நண்பர்களும் அவளுடன் சேர்ந்துகொண்டார்கள். “எங்களுக்கு அலங்காரம், திருப்புகழ் வேண்டாம். இந்த இடத்திற் கேற்பச் சிருங்காரமான பாடல் ஒன்றைச் சொல்லி விளக்கம் தரவேண்டும்’ என வற்புறுத்தினார்கள். * .

இவர் ‘நள வெண்பா”விலிருந்து ஒரு பாட்டைச் சொன்னார்: ‘

கொங்கை இளநீரால் குளிர்ந்த இளஞ்சொற் கரும்பால் பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் மங்கைகறுங் கொய்தாம வாசக்குழல் நிழற்கீழ் ஆறேனோ வெய்துஆம் அக்காமவிடாய் வெப்பு

என்ற பாட்டு அது அதை இவர் மிகவும் விளக்கமாக எடுத்துச் சொன்னார். . . .” بہ