பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 - நாம் அறிந்த கி. வா. ஜ.

ஐந்தாறு பேராக உள்ளே போனவுடன் ஸ்ரீமத் ஐயர் எல்லோரையும் அ ன் பு ட ன் வரவேற்று, ‘ எங்கே இவ்வளவு பேரும் வந் தி ரு க் கி ர் க ள் ‘ என்று விசாரித்தார். - -

இந்தப் பையன் யார்?’ என முதலில் தெரிந்து கொள்ள விரும்பினவர்போல் அவரது பார்வை ஒரு கணம் இவர் மீது சென்றது. t - -

கிச்சு உடையார் சேந்தமங்கலம் ஜமீன்தாரை. அறிமுகப்படுத்தினார். தாங்கள் சேந்தமங்கலத்திலிருந்து தைப் பூச விழாவிற்கு வ.லூர் வந்த தரிசனம் செய்து கொண்டதைச் சொன்னார். கடைசியாக இ வ. ைர ப் பற்றியும், ‘இவர் த ங் க ளி ட ம் முறையாகத் தமிழ் படிக்க விரும்புகிறார். அதனால் இவரையும் அழைத்துக் கொண்டு தங்களைப் பார்க்க வந்தோம்’ என்று சொன்னார். - - • . ஸ்ரீமத் ஜயரது மனத்தைக் கவர்ந்தது.

உடம்பில் சட்டை இல்லாமல், கழுத்தில் ஒற்றை ருத்திராட்சத்துடன், நெற்றி நிறைய விபூதியைப் பூசிக் கொண்டிருந்த இவரை ஸ்ரீமத் ஐயர் திரும்பவும் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். - - -

இவரது தோற்றத்தைப் பார்த்தவுடன் அவருக்கே இவர் பால் ஒரு வகை அன்பு சுரந்திருக்க வேண்டும். அடுத்த கணம் அவரது முகத்தில் வெறிச்சோடிய புன்னகை நிழலாடியது. - * . . . . . . -

‘உம் ...அதெல்லாம் சரி. படித்தவேண்டுமென்றுதான் பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள். படிப்பு முடியும் வரை எங்கே தங்கியிருந்து படிக்கிறார்கள்?’ என அவர், சொல்லும்போது அவரது கு ர லில் அநுபவத்தின் சலிப்புத் தெரிந்தது. - -- “. . . . . . ೨೧ಕೆ ೯೯೯೯T சொல்லப் போகிறாரோ என்கிற கலக்கம் இவர்களுக்கு உண்டாயிற்று: