பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத் குருவைத் தேடி - | 98

தன்னைப் பிடித்துக்கொண்டு போய்த் தண்டனை கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயமும் கூனிக்கு இருந்தது.

கோள் சொல்லுகிறாள். அகப்பட்டுக்கொண்டால் “நான் அப்படியா சொன்னேன்? இல்லைய்ே! இப்படி: யல்லவா சொன்னேன்” என அவனை ரொம்பப் பெரிய வன் என்று பொருள் கொள்ளும்படியாகவும் சொன்ன நயம் இருக்கிறது. -

ஆடவர் என்பதை ஆள் தவர் என்று பிரித்து, “ஆடவர் நகையுற என்பதற்குப் பொறிகளை அடக்கி யாண்ட தவசிகள் மகிழ்ச்சி கொள்ள என்று பொருள் சொல்லலாம். ஆண்மை மாசுறத் தாடகையெனும் பெயர்த் தையலாள்” எனச் சேர்த்து, ஆண் மக்களுடைய வீரம் குறைபடுவதற்குக் காரணமான அந்தத் தாடகை யைக் கொன்றான் என்றும் பொருள் கொள்ளலாம்’ என்று இவர் சொன்னார். - - அன்றியும், ‘கோடிய வரிசினை இராமன் என்பதை, கோடிய இராமன், வரிசிலை இராமன் என்று பிரித்துக் காட்டி இராமனை இகழ்ந்ததாகவும் கொள்ளலாம்” என்றார் இவர். அதைக் கேட்டு பூ மத் ஐயர் மிகவும் உவகை அடைநதாா. - -

இவரை அழைத்து வந்தவர்களிடம், கம்பசூத்திரம் என்பது இதுதான். கூனி கைகேயியினிடம் இராமனை பெண் கொலை புரிந்த பேடி என்று இழித்துச் சொன்ன சொற்களையே கொண்டு எ வ் வ ள வு உயர்வான பொருளைச் சொன்னார் பார்த் தீர்களா? மகாராஜாக்கள். வாழ்ந்த காலத்தில் இப்படிப் பொருள்சொல்பவர்களைக் கண்டால் அட்சரலட்சமன்றோ இவருக்கு அளிப்பார்கள்’

ன்றார் டிரீமத் ஐயர்.

இவரைப் பார்த்து, ‘தாடகையெனும் பெயர்த் ல்ாள் என்பதிலே தையலாள்” என்பது இளம்பெண் பொருளுடையது. ஒர் இளம்பெண்ணைக்

స్త్ర