உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விளைவிக்காதீர்கள்! உங்கள் அத்தனை பேருக்கும் ஒருவன் சாகிறேன்! ஆனால்.. எனக்காக நீங்கள் வேண்டாம். போகிறேன்! திரும்பினால் சந்திப்போம்! பின்னணிப் பாடல் எதையும் தாங்கும் இதய வேண்டும். நான் பகையும் பழியும் பாம்பெனத் தீண்டும்- உலகில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் சிறையா வதையா இன்னும்........ சாக்ரட்டீஸ் வாழ்வினைப் பார் சாகாத காந்தி முடிவையுமே பார் வேதனையாலே வீழாதே சோதனையாலே வாடாதே-நீ வாடாதே சாக (எதையும்) சோதனையாலே வாடாதே-வரும்.... (எதையும்) தேனெனும் வாழ்வே தேளாய் மாறும் போர்முனைச் சாவே பொதுவாழ்வில் இன்பம் ஆணவம் சீறலாம், ராணுவம் பாயலாம் சீற்றத்தைக் கண்டு சிதறாதே-உளம் சிதறாதே தூற்றலைக் கேட்டுத் துவளாதே-பகை........ வணக்கம். (எதையும்) (பகுத்தறிவாளன் சிறையிலே வாடினான், பழமை விரும்பிகள் மக்களை புது வாழ்வுக்கு திருப்பினர். எந்தக் குமரனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்களோ...அதே குமரனை வெறுக்கின்றனர் அப்பாவி மக்கள்)