பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.14 நாயன்மார் கதை

மானின் நேர்விழி மாத ராய்வழு

திக்கு மாப்ெருந் தேவிகேள் ” என்று தொடங்குவது அது.

இத்தகைய சிறப்புப் பெற்றமையைச் சேக்கிழார் எடுத்துச் சொல்கிருர் :

“ பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர்

போனகஞா னம்பொழிந்த புனித வாக்கால் தேசுடைய பாட்ல்பெறுந் தவத்தி குரைச் - செப்புவதியாம் என்னறிந்து ' என்கிரு.ர்.

சிவப்பிரகாச சுவாமிகள் தாம் பாடிய கால்வர் நான் மணி மாலையில் ஒரு செய்தியைச் சொல்கிருர். திருஞான சம்பந்தப் பெருமானுடைய பெருமையைக் கேட்டவுடன் மங்கையர்க் கரசியாராகிய கோமகளாருக்குத் தாயன்பு .மீதுார்ந்து கிலில் பால் சுரந்ததாம்.

1 இலேப்ட்ர்ந்த பொய்கை யிட்த்தழுதல் கண்டு

முலேசுரந்த அன்னையோ, முன்நின்-நிலையுணர்ந்து கொங்கை சுரத்தஅருட் கோமகளோ சம்பந்தா இங்குயர்ந்தார் யார்சொல் எனக்கு? என்பது அவர் பாடல்.

கூன் பாண்டியனுக இருந்த தம் கணவனுடைய உள்ளக் கூனேயும். உடற் கூனேயும் ஞானசம்பந்தப் பெரு மாளுல் கிமிரச் செய்வித்து, அவனே கின்றசீர் நெடுமாற நாயனராக்கிய பெருமை மங்கையர்க் கரசியாரைச் சார்ந்த தாகும்.

67. நேச நாயனர்

யாரிடத்திலாவது ஒருவருக்கு அன்பு விழுந்து விட்டால் அவருக்கு எதாவது என்மை செய்துகொண்டிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/20&oldid=585760" இலிருந்து மீள்விக்கப்பட்டது