பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. நாயன்மார் கதை

கோச்செங்கட் சோழன் பூவலயம் புரக்கும் கடமையை மேற்கொண்டு செங்கோலோச்சி வந்தான். பல சிவாலயங் களைக் கட்டினன். திருவானேக்காவில் போன பிறவியில் இறைவன் திருவருள் பெற்றதனே உணர்ந்து, அங்கே அழகிய கோயிலே எழுப்பி வழிபட்டான். இப்படிப் பலபல கோயிலில்களை அவன் கட்டினன்.

யானையைப் பகையாக எண்ணிய சிலந்தியே கோச் செங்களுகைப் பிறந்தமையால், இந்தப் பிறவியில் அம் மன்னன் யானே யேருத மாடக் கோயில்களாகக் கட்டின்ை என்பர்.

கோச்செங்களுன் சிவபிரானுக்கு ஆலயங்கள் எழுப் பியதைத் திருமங்கை யாழ்வார் தம்முடைய பெரிய திருமொழியில் பாராட்டுகிரு.ர்.

" இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோள் ஈசற்கு

எழில்மாடம் எழுபது செய் துலகம் ஆண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே." இதல்ை அவன் திருமாலையும் வழிபட்டவன் என்று புலகிைறது. -

திருவானேக்காவில் வழிபட்ட சிலந்தியே கோச் செங்கட் சோழகைப் பிறந்தது என்பதைத் திருநாவுக்கரசு நாயனர் பல இடங்களிற் பாடியுள்ளார். ஒரு பாட்டு வருமாறு :

  • சிலந்தியும் ஆனைக் காவில்

திருநிழற் பந்த்ர் செய்து உலந்தவண் இறந்த போதே

கோச்செங்க ணுனு மாகக் கலந்தநீர்க் காவிரிசூழ்

சோளுட்டுச் சோழர் தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/24&oldid=585764" இலிருந்து மீள்விக்கப்பட்டது