பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 49

அழைத்துக் கொண்டு திருக்கோயில் சென்று இறைவனே வணங்கித் திருக்குளக்கரையை அடைந்தார். குளத்தில் இறங்கி முன்பு இட்ட பொருளைத் தேடுபவரைப் போலக் காலால் துழாவத் தொடங்கினர்.

இறைவன் அவருடைய பாட்டுக்கு ஆசைப்பட்டுப் பொன்னே அங்கே காட்டாமல் இருந்தான். கரையில் கின்ற பரவையார், "நீங்கள் செய்த காரியம் கன்ருயிருக் கிறது! ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடினல் கிடைக்குமா?" என்று முறுவலுடன் மொழிந்தார். அதனைப் பொருத சுந்தார், 'சுவாமி, இந்தப் பரவைக்கு முன் என் மானத்தை வாங்குகிறீரே! என் அவமானம் தீரப் பொன்னைத் தந்தருள வேண்டும்” என்று ஒரு திருப்பதிகத்தைப் பாடினர்.

பொன்செய்த மேனியினிர்,

புலித் தோலே அரைக்கசைத்தீர், முன்செய்த மூவெயிலும்

எரித் தீர்முது குன்றமர்ந்திர், மின்செய்த துண்ணிடையாள்

1.த. வையிவள் தன்முகப்ப்ே என்செய்த வாறடிகேள்

அடியேன்.இட்ட ளங்கெடவே என்பது அப்பதிகத்தின் முதற் பாட்டு. எட்டுப் பாட்டுக் கள் பாடியும் பொன் தட்டுப்படவில்கல. அதல்ை மனம் வருந்திய சுந்தரர், ; : . . . . . . . . .

ஏத்தா திருந்தறியேன் -

இமை யோர்தனி நாயகனே, மூத்தா யுலகுக்கெல்லாம்

முது குன்றம் அமர்ந்தவனே, நா.க-4 •

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/55&oldid=585795" இலிருந்து மீள்விக்கப்பட்டது