பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 102 24. கூடா நட்பு செறிப்பில் பழங்கூரை சேறண ஆக இன்றத்துநீர்"ஏற்றும் கிடப்பர்-க்றைக்குன்றம் பொங்கருவி தாழும் புனல்வரை கல்காட ! தம்கருமம் முற்றும் துணை. 231 சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்ருய் மாரிபோல் மாண்ட பயத்ததாம்;-மா வறந்தக்கால் போலுமே வாலருவி நாட ! சிறந்தக்கால் சீரிலார் நட்பு. 232 நுண்ணுணர்வி ெைராடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றல்; நுண்ணுரல் உணர்விலர் ஆகிய ஊதியம் இல்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று. 233 பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல் ஒருபொழுதும் செல்லாதே நந்தும்-அருகெல்லாம் சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட பந்தம் இலாளர் தொடர்பு. 234 செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்வதனச் செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும் 豪 மெய்யாக இன்புறு உம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலேயே துன்புறு உம் பெற்றி தரும். 235