பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 128 மல்லன்மா ஞாலத்து வாழ்ப வருளெல்லாம். செல்வர் எனினும் கொடாதவர்-கல்கூர்ந்தார்; நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார். 296 கடையெலாம் காய்பசி அஞ்சும்;மற் றேனே இடையெலாம் இன்னமை அஞ்சும்;-புடைபரந்த விற்புருவ வேல்கெடுங் கண்ணுய்! தலையெல்லாம் சொற்பழி அஞ்சி விடும். 297 'நல்லர்:பெரிதளியர்;நல்கூர்ந்தார்’ என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன் உலேயூதும் தீயேபோல் உள்கன லும் கொல்லோ தலையாய சான்ருேர் மனம்! 298 கச்சியார்க் கீயாமை நாணன்று; நாணுளும் அச்சத்தால் நாணுதல் காண்ன்ரும்;-எச்சத்தின் மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது சொல்லா திருப்பது காண். 299 தடமா தொலச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணு திறக்கும்;-இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின். - 300