பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 134 பொதுவியல் 32. அவை யறிதல் மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர் அஞ்ஞானம் தந்திட்டதுவாங் கறத்துழாய்க் கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன் சொன்ஞானம் சோர விடல். 3 11 நாப்பாடம் சொல்லி கயமுணர்வார் போற்செறிக்கும் தீப்புலவற் சேரார் செறிவுடையார்;-தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிபழிக்கும்; அல்லாக்கால் தோட்புடைக் கொள்ளா எழும். 12 சொற்ருற்றுக் கொண்டு சுனேத்தெழுதல் காமுறுவர்; கற்றற்றல் வன்மையும் தாம்தேருர்;-கற்ற செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார் பலவுரைக்கும் மாந்தர் பலர். 3.13 கற்றது உம் இன்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்;-மற்றதனே கல்லார் இடைப்புக்கு நாணுது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும். - 3.14 வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ(டு)-ஒன்றி உரைவித் தகமெழுவார் காண்பவே கையுள் சுரைவித்துப் போலுந்தம் பல். 3.15