பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 136 பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்ருதப் மூடர் முன்தக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச் சான்ருேர் சமழ்த்தனர் நிற்பவே;மற்றவரை ஈன்ருட் கிறப்பப் பரிந்து. 316 பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிபட்டுக் கற்பவர்க் கெல்லாம் எளிய நூல்;-மற்றம் முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள். 317 புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும்-மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே;பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு. 318 பொழிப்பகலம் நுட்பம் நூல் எச்சமிந் நான்கிற். கொழித்த கலம் காட்டாதார் சொற்கள்-பழிப்பில் நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட! உரையாமோ நூலிற்கு நன்கு? 319 இற்பிறப் பில்லார் எனைத்துநூல் கற்பினும் சொற்பிறரைக் காக்கும் கருவியரோ?-இற்பிறந்த கல்லறி வாளர் கவின்றநூல் தேற்ருதார் புல்லறிவு தாமறிவ தில். - . 320