பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 28 இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார்;-தடங்கண்ணுய்! உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பரு பேய்ச்சுரையின் காய். - - தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க; என்னே அவரொடு பட்டது -புன்னே" விறல்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப ! - உறல்பால யார்க்கும் உறும். 47 ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்;-பால்போல் ஒரு தன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு. 48 யாஅர் உலகத்தோர் சொல்இல்லார் தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார்-யாஅர் இடையாக இன்னத தெய்தாதார் யாஅர் கடைபோகச் செல்வமுய்த் தார். 49 தாம்செய் வினேயல்லால் தம்மொடு செல்வதுமற்(று) யாங்கணும் தேரின் பிறிதில்லை;-ஆங்குத்தாம் போற்றிப் புனேந்த உடம்பும் பயமின்றே கூற்றம்கொண் டோடும் பொழுது. 50