பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 44 நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்ருய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென பல்லோ பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துாட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். 86 படுமழை மொக்குளிற் பல்காலுந்தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் . . . . தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணருந் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். 87 யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம் யாக்கையால் ஆய பயன்கொள்க-யாக்கை (பெற்ற மலேயாடு மஞ்சுபோல் தோன்றிமற் ருங்கே o நிலேயாது நீத்து விடும். 88 புன்னுணிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினே- இன்னினியே நின்றன்; இருந்தான்; கிடந்தான்;தன் கேளலறச் சென்ருன் எனப்படுத லால், 89 கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரான் மாந்தர்கள்-வாளாதே சேக்கை மரைெழியச் சேணிங்கு புட்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. 90c