பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 50 11. தூய் தன்மை 'மாக்கேழ் மடநல்லாய்!” என்றரற்றும் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லே - யாக்கைக்கோர் ஈச்சிற கன்ன தோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல். 101 தோற்போர்வை மேலும் துளேபலவாய்ப் பொய்ம்மறைக்கும் மீப்போர்வை மாட்சித் துடம்பால்ை-மீப்போர்வை பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப் படும். 102 தக்கோலம் நின்று தலே நிறையப் பூச்சூடிப் பொய்க்கோலம் செய்ய ஒழியுமே-எ க்காலும் உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர் கண்டுகை விட்ட மயல். - 103

s: தெண்ணிர்க் குவளை பொருகயல் வேல் என் கண்ணில் புன் மாக்கள் கவற்ற விடுவேனே உண்ணிர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன கண்ணிர்மை கண்டொழுகு வேன். 104 முல்லே முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனே எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன். 105