பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 60 கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்ச்ைசொல் எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர்-ஒல்லை இடுநீற்ருல் பையவிந்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு. 126 மாற்ருராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை ஆற்ருமை என்னர் அறிவுடையார்;-ஆற்ருமை நேர்த்தின் ைமற்றவர் செய்தக்கால் தாமவரைப் பேர்த்தின்ன செய்யாமை கன்று. 127 4. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காம்ை இன்றிப் பரக்கும்;-அடுங்காலே நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்ருேர் சினம். - 128 உபகாரம் செய்ததனே ஒாாதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும்-உபகாரம் தாம்செய்வதல்லால் தவத்தில்ை தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். 129 கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்துநாய் கெளவினர் ஈங்கில்லை;-நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. 130