பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 64 தோணி இயக்குவான் தொல்லே வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றிகழார்;-காணுய்! அவன்துணையா ஆறுபோ யற்றே; நூல் கற்ற மகன்துணையா நல்ல் கொளல். 136 தவலரும் தொல்கேள்வித் தன்மை உடையார், இகலிலர், எஃகுடையார் தம்முள் குழிஇ நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்(து) உம்பர் உறைவார் பதி. 137 கனேகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே; நுனிநீக்கித் தூரின் தின் றன்ன தகைத்தரோ, பண்பிலா ஈரம் இலாளர் தொடர்பு. 138 கல்லாரே ஆயினும் கற்றரைச் சேர்ந்தொழுகின் கல்லறிவு நாளும் தலைப்படுவர்;-தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணிர்க்குத் தான் பயந் தாங்கு. 139 அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து) உலக நூல் ஒதுவ தெல்லாம்-கலகல . . . கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல், 140