பக்கம்:நாலும் இரண்டும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பினும் ஆர்வ முடைமை 13-1-73 உலகில் மனிதன் தனித்து வாழப் பிறந்தவனல்லன். பிறவிலங்கினத்தி னின்றும் வேறுபடுத்தப்பட்ட மனிதன் சேர்ந்து வாழவே பிறந்தவன். எனவேதான் GDడి) காட்டினர் Joãoré Social Animal' (FQpg|Iru @%Usió) என அழைக்கின்றனர். ஆம்! அவன் அன்று முதல் இன்று வரையில் கூடி வாழவே பிறந்தவன். - இன்றைய உலகில் சிலர், ஏதோ தாம் தனித்து உயர் நிலையில் வாழ முடியும் என எண்ணி, அதற்கேற்பத் தம் செல்வம், கல்வி, பதவி, பட்டம் முதலியவற்றைக் கணக் கிட்டு உயர்த்திக் கொள்ள கினைத்தாலும், சமுதாயம் அவர்களை அங்கிலையில் என்றும் விட்டு வைக்காது என்பதை வரலாறு காட்டுகிறது. அப்படியே விட்டு வைப்பதாகக் கொள்ளினும் அங்கிலே தனியான காட்டு வாழ்க்கை கிலேயில் அமையுமே யன்றி சமுதாய நாட்டு வாழ்க்கையில் அமை -யாது. எனவே மனிதன் கூடி வாழவே பிறந்தவன். இக்கூட்டு வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தை அன்பின் வழியே காட்டுகின்ருர் வள்ளுவர், மனே வாழ்வு, வாழ்க்கைத் துணையாம் மனையாள், மக்கட்பேறு இவைகளே யெல்லாம் காட்டிய வள்ளுவர், மனித வாழ்வு அந்த எல்லே யோடு அமையாது பரந்த உலகில் அனைவரையும் நண்பால் -பிணைத்துத் தழுவிச் செல்ல வேண்டிய இன்றியமையாத சமுதாய நெறியையும் வற்புறுத்துவான் தொடங்கி, அனைத்துக்கும் அடிப்படையான அன்பினே முதலில் காட்டு 16