பக்கம்:நாலும் இரண்டும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புற் றயர்ந்த என்ற அவர்தம் எச்சரிக்கை உணர்ந்து, அன்புடையராய் வாழ்ந்து உயர்வோமாக! அன்புற் றமர்ந்த 14-1-73 வள்ளுவர் தாம் எடுத்துக் காட்ட வந்த பொருளே மெல்லமெல்ல விளக்கிச் செல்லும் பண்பினை உடையவர். அன்பு தரும் விருப்பினையும் அதன் வழியாகப் பெறும் நாடா கட்பினேயும் காட்டிய வள்ளுவர், அதனல் பெறுஞ் சிறப் பினேயும் அது உலகநெறிக்கு இன்றிமையாதமைந்த பெருகிலேயையும் அடுத்த குறட்பாவினல் விளக்குகிருர். உலகில் எல்லா உயிர்களும் இன்பத்தை நாடுகின்றன. 'இன்பமே எங்காளும் துன்ப மில்லை என்று காணும் வாழ் வினையே அவை விரும்புகின்றன. அந்த இன்பத்தை அடைவது எவ்வாறு? அதற்கு அடிப்படை அன்பேயாகும். உலகத்தின் இன்பத்தினையும் அதன் வழியே பெறும் சிறப் .பினையும் எண்ணிப் பார்க்கிருர் வள்ளுவர். இவை யாவும் அன்பாலன்ருே விளைகின்றன எனக் காண்கின்ருர். வாய் பாடுகிறது-குறள் உருவாகின்றது. ' அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்ரு ரெய்தும் சிறப்பு ' - (75) என்ற குறட்பாவே அது. இக்குறள் பாவினுக்கு உரையா சிரியர்கள் பலவகையில் பொருள் கொள்ளுகின்றனர். 'வழக்கு என்பதற்குத் தொடர்ந்து வரும் மரபு என்ற பொருள் கொண்டு, இந்தப் பிறப்பில் இன்புற்று வாழ் வதற்கு, சென்ற பல பிறவிகளில் அன்பு செய்தமையே காரணம் எனக் காட்டுவர் சிலர். பரிமேலழகர் இந்த 19