பக்கம்:நாலும் இரண்டும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் வாழ்விலும் இந்த மாற்றுச் சக்திகளின் இடையீடுகள் இல்லாமல் இல்லை. உளப் போராட்டம் வாழ்வியற் போராட்டம், அரசியல் போராட்டம், அனைத்துமே இம் மாற்று சக்திகளால் நிகழ்கின்றனவேயாம். இவற்றுள் எது விஞ்சுகிறதோ அதன் ஆதிக்கம் நாட்டில்-உலகில் அதிக மாவதை வரலாறு காட்டுகின்றது. இரு அரசர்கள் மாறுபடும் காலத்து, ஒருவன் படை முதலிய வற்றில் மிக்கோனக இருப்பினும், போர்மேற் செல்லுங்கால் நிகழும் திறங்களையெல்லாம் எண்ணுதுஆராயாது-குழாது-சூழ்ந்து முடிவு காணுது போர்ச் செயலேத் தொடங்குவனுயின், அவன், மாற்ருன் சிறியவன யினும், அவனுக்குத் தோற்றே நிலை கெடுவான். ஆயின், சிறியவனகிய மாற்ருன் வெல்லும் ஆற்றலே எங்ங்னம்யாரிடமிருந்து பெற்ருன்? மாற்ருனுகிய முன்னவனே அவனுடைய சூழ்ந்து ஆராயாது செய்த செயலாலே, அவனை நன்கு வளரவிட்டவனகின்ருன். எப்படி? ༣ི་:, விளைநிலத்தைச் செம்மையாக்கி, நல்ல பயிர் விளக்கு முன் அப்பயிரினப் பாத்தியி லிட்டு, நீ ரிட்டு, எரு விட்டு, காவலிருந்து காற்று விடுகின்ற முறை நாட்டில் யாவரும் அறிந்த ஒன்று. அந்த காற்றின் செழுமையே அது தரப் போகும் விளேச்சலை நமக்கு அறிவிக்கும். ஆம்; இந்த உலகறி உண்மையை உவமையாக்கி, அந்த அறியா கிலேயில் போர் தொடங்கும் மன்னவன் நிலையை நமக்கு உணர்த்துகிருர் வள்ளுவர். மாற்ருனே வெல்லும் நெறிக்கு ஈர்த்துச் செல்லலும் கிலே-ஆயாது-குழாது எழுகின்ற அரசன் செயல் ஆகும் என்பது வள்ளுவர் கருத்து. நல்ல நிலத்தில் நல்ல பயிரை எல்லேயிட்டுப் பாத்தியிலே வளர்த்து நாற்ருக்கி உயரவிடுவது போன்று, தன்னிலும் 28