பக்கம்:நாலும் இரண்டும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் "பகையாளியின் குடியை உறவாடிக் கெடு என்ற பழமொழி நாட்டின் பழைய மொழி; வாழ்வில் கொள்ள வேண்டிய மொழி என்று அறிந்தோர் கூறுவர். இந்நிலை ஏற்புடைத்தாகுமா? ஆம்! எண்ணிப் பார்த்த வள்ளுவர் ஏற்புடைத்தாகும் எனவே சொல்லுகிருர் ஆல்ை ஒரு வனே அன்றி ஓர் அரசனே தானே அந்த உள்ளொன்று கொள்ளும் கள்ள நிலக்குச் செல்ல வேண்டுமென்று வள்ளுவர் சொல்லவில்லை. ஆனல் மாற்ருன் எனக் கருதப் பெறும் ஒருவன்-கம் வாழ்வும் வளமும் கண்டு அழுக்காறு கொண்டு நம்மை அழிக்க நினைக்க வரும் ஒருவன்-மனத் திலே கரவடமும் உதட்டிலே புன்னகையும் கொண்டு வரு வாயிைன் அவனைக் கண்டு ஏமாற்றம் கொள்ளலாகாது. எனவேதான் ஈண்டு வள்ளுவர் எச்சரிக்கை செய்கிருர், அவ் வாறு ஏமாறுபவர் தாமும் கெட்டு, தம் உற்ருரையும் காட் டையும் அல்லலுக்கு உட்படுத்துவது உறுதியன்ருே? அதல்ைதான் மாற்ருன் கொள்ளும் புது உறவில்ை-புன்ன கையில்ை-ஏமாற்றம் கொள்ளாது அவனைப் போலவே நடித்து அவனே வெற்றி கொள்ளவேண்டும் என்கிருர் வள்ளுவர். - , , மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து . நட்பினுள் சாப்புல்லற் பாற்று (829) என்பது வள்ளுவர் வாக்கு. பகைமை தோன்ருமல் புறத் தின்கண் நட்பினே மிகச் செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை, தாமும் அக்கட்பின்கண்ணே கின்று புறத்தின்கண் அவர் வாழும் வண்ணம் செய்து அகத்தில் அது சாம்வண்ணம் அது பொருந்தல் பான்மை யுடைத்து அரச நீதி' என்று பரிமேலழகர் விளக்கம் தந்து அதுதான் அரச நீதி என்கிருர். ஆம்! அரசியலில் இன்று மட்டுமன்றி 44