பக்கம்:நாலும் இரண்டும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகை நட்பாம் என்றென்றும் இத்தகைய ஒரு சூழல் இருந்து கொண்டிருப் .பதை எல்லா நாட்டு வரலாறுகளும் நமக்கு உணர்த்து கின்றனவே. எ ன வே, மாற்ருன் மறைந்து-உளம் மறைத்துச் செயலாற்றும்போது நாடாளும் கல்லவர்கள் ஏமாற்றத்தால் தம் நல்ல பண்பாட்டுவழி ஒழுகுவார்க ளாயின் அவர்களால் நாட்டுக்கு நன்மை செய்ய முடியாது. இதேைலயே வசிட்டர் இராமனே நோக்கி, "பகையுடைச் சிங்தை யார்க்கும் பயனுறு பண்பில் தீரா நகையுடை முகத்தை யாகி இன்னுரை நல்கு காவால் ' என்று அறமுரைக்கின்ருர். இதில் வசிட்டர் அக் கூடா கட்பின் தன்மையை நன்கு சுட்டிக் காட்டி விட்டீர். கடையுடை முகம் காட்டி - உள்ளொன்று வைத்து மறைத்து முகத்தில் புன்சிரிப்பினைக் காட்டி விடவேண்டும் என்கிருர். மற்றும், நாவால் இன்னுரை நல்கு என்று கூறி, அதனினும் உளத்தில் செயல் வேறுபட்டது என்பதையும் விளக்கி விட்டார். ஆம்! மாற்ருர் கொடுமையைவஞ்சகத்தை வஞ்சகத்தினல் சாய்ப்பதே சிறந்த முறை. இது அரசியலுக்கு மட்டுமன்றித் தனிமனித வாழ்வுக்கும் பொருந்தும் அதிலும் இன்றைய சூழ்கிலேயில் முற்றும் பொருந்தும். எனவே நாம் கூடா நட்பின் வழியில் செல் லாது, அவ்வாறு நட்பால் வரும் மாற்றலரை வெல்லும் ஒரு கருவியாக இச்செயலைக் கொள்ளுதலே மனிதப் பண்பு என்பது வள்ளுவர் கருத்து. நாமும் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாய்மொழியைப் பின்பற்றி வாழ்வோமாக! பகை நட்பாம் 19 — 1–75 "கட்பினுள் சாப்புல்லற் பாற்று' என்று மாற்ருரை :மாற்றும் படையாக - புறத்துத் தோன்ருப்படையாக முந்திய 45