பக்கம்:நாலும் இரண்டும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ் வினையும் ஆள் வினையும் கிற்பார் கினைப்பர். ஆயினும் பிற அதிகாரங்களைப் பயிலும் போது வள்ளுவர் ஏற்றம் இதனினும் மேம்பட்டு நிற்பதை உணர முடியும்.கொல்லாமை என்னும் அதிகாரத்தில் வள்ளு, வருடைய உயரிய அறம் தெளிவாகக் காட்டப்பெறுகின்றது. கொல்லாமையே உயர்ந்த அறம் என்றும், முன் வேறு அறம் ஆற்று வேண்டா கிலேயில் போற்றப் பெற்ற பொய்யாமை அதற்கு இரண்டாவதாகவே வைக்கப் பெற வேண்டிய தென்றும் காட்டுவர் வள்ளுவர். இதல்ை பொய்யாமை யைத் தாழ்த்திய தாகாது. அதன் ஏற்றத்தின் சிறப்பை எல்லாம் திட்டமாகக் காட்டிய பின்பே, அதனினும் மேம் பட்ட முதலாவதாகிய கொல்லாமையைக் காட்டுகிருர் அவர். எனவே பொய்யாமை பிற அறங்களிலெல்லாம் மேம்பட்டது என்பதும் உண்மை, அதனினும் மேம்பட்ட ஒரே அறம் கொல்லாமை என்பதும் தெளிவு. இந்த வகை. யில்தான் தாம் கொண்ட பொருளே விளக்கிச் செல்வர் வள்ளுவர். • r . ஒன்ருக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று ' என்பது அவர் வாக்கு. இந்த அடிப்படை நெறியில் என்று பார்த்தால் வள்ளுவர் ஊழ் வினேயையா அன்றி ஆள் வினையையாஎதைச் சிறந்தது எனக் காட்டுகின்ருர் என்பது கன்கு. புலகுைம். வள்ளுவர் இரு வேறு வினைகளைப் பற்றியும், இரு வேறு அதிகாரங்களில் திட்டவட்டமாக விளக்கிக் காட்டுகின்ருர். இரண்டும் ஒன்றை ஒன்று வெல் ல. முடியா நிலையில் இருப்பது போன்று தோன்றினும், வள்ளுவர் தம் குறள் வழியே இர ண் டி ல் எது: 81.