பக்கம்:நாலும் இரண்டும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் இந்த கல்லுளத்தில் அரும்பும் உணர்வு உலகை வாழ் விக்கின்றது. அவ்வுணர்வில் இன்னர் இனியார் என்ற வேறுபாடு இல்லே - உற்ருர் அற்ருர் என்ற மாறுபாடு இல்லை - மாற்ருேரும் இல்லை; கேளிரும் இல்லை. அவ்வுள்ளத் துக்கு ஓரறிவுடைய உயிரும் ஆறறிவுடைய உயிரும் ஒன்றே. உளத்தன்மையில் வேறு படினும் உயிர்த்தன்மையில் புல் முதல் மனிதன் வரையில் அனைவரும் ஒன்றே என்ற உண்மையைப் பண்டைய புலவர் பாராட்டியுள்ளனர்; இன்றைய அறிவிய லறிஞர் உணர்ந்து காட்டுகின்றனர். ங்ாத்தழும்பிருப்பப் பாடாதாயினும் முல்லைக்குத் தேர் சந்தது பாரியின் நல்ல உள்ளம். மயிலுக்குப் போர்வை சந்தது பேதன் உள்ளம். எல்லோர்க்கும் கொடுமதி என்று அறிவுறுத்தியது புலவர் உள்ளம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியது வள்ளலார் உள்ளம். இந்த நல்ல உள்ளங்கள்த்ாம் நாட்டில் விழாக்களைத் தோற்றுவிக்கக் காரணமாயின. 'நாம் வாழ்வது இருக் கட்டும் நாடு வாழ்கிறதா? என்ற அவ்வுள்ளங்கள் எழுப் பிய வினவுக்கு விடைகளே இந்த விழாக்கள். " பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி " வள்ளுவ முதுமகன் இந்திர விழாவினை உலகுக்கு அறிமுகப் படுத்துகிருன் என்று இருபெருங் காப்பியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. ஆம்! எல்லா நாட்களிலும் மக்கள் அவலம் நீங்கி நலமெலாம் பெற்று வாழவேண்டியவர்களே! ஆயினும் எத்தனையோ எதிர்பாராத குழல்களாலும் பிறவற் ருலும் அங்கில் முற்ற இல்லையாயினும் வி ழாக்காலங்களிலா யினும் அந்த நில அரும்ப வேண்டும் எனக் கருதிய அந்த் 86