பக்கம்:நாலும் இரண்டும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல உள்ளம் கல்ல உள்ளங்கள் அப்படி கினைக்கின்றன. ஆம் நாட்டில் பசியும் பிணியும் பகையும் இல்லாத் நர்ளே விழர் நாள்! அப்படியே மழை பொழிந்து அதன்வழி வளங்கொழிக்கக் கண்டு மகிழும் நாளே விழா நாள்! தமிழர்த்ம் விழாநாள்கள் பலவற்றுள்ளும் சிறந்த இப்பொங்கல் நாள் இந்த அடிப் படையில் அமைந்ததே ய்ாகும். * * - இத்தகைய நல்ல உலகைக் காண விரும்பும் நல்ல உள்ளங்கள் தம் மாசினே முதலில் போக்கிக்கொள்ள வேண்டும். புறத் தூசினையும் அகத் தூசினையும் தீயினில் துரசாகச் செய்து இருவிடத்தும் தூய்மை காணும் நாளே போகி நாள். இன்னலுக்கும் இடருக்கும் போக எனப் போகி யிட்டபின், அடுத்த நல்ல நாளில் உள்ளங்கள் மகிழ்ச்சியினில் பொங்குகின்றன. அந்தப் பொங்கிய நல்லு :ளத்தில் பரந்த உலகம் இன்பில் திளைக்கவேண்டும் என்ற உணர்வு அரும்ப, உலகைச் சுற்றி நோக்கிடுகின்ற விழா வாகப் பொங்கல் அமைகின்றது. மனிதன் மட்டும் இன்பில் திளைத்து இனிமையில் பொங்கினல் போதாது; எல்லா உயிரும் இன்புற்றிருக்க கினைப்பதுவே நல்லது என்ற உணர்விலே மாட்டுப் பொங்கல் அமைகின்றது. அடுத்து அதையும் தாண்டி, அனைவரும் அனைத்தும் இன்பில் திளைக் கின்றனரா - திளைக்கினறனவா என்ற கிலே, காணும் பொங்க லாக அமைகின்றது. இவ்வாறு மாசு நீங்கிய உள்ளம் காணும் கானிலத்தை வாழவைக்கும் கல்விழாவாக இந்தப் பொங்கல் விழா அமைகின்றது. - வற்ரு வளம் வாய்ந்த பொன்னர் தமிழகத்தில் இந்த ஆண்டில் இயற்கைச் சூழலால் வசி யின்றி வளம் சுருக் கிலுைம் நல்ல உள்ளங்கள் அதைக் கண்டு கைந்தாலும் - வருங்காலம் வளமாகும் கிலேயில் நாம் உள்ளோம் என்பதை '87