பக்கம்:நாவல் பழம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலில் காண்டேகரின் நாவல்கள் பெற்ற வரவேற் பும், சரத்சந்திரர் காவியங்களின் வெற்றியும், தகழியின் 'செம்மீன்' படைத்த வரலாறும் நமது தமிழில் தரமான நாவல்கள் இல்லை என்பதையே நமக்கு இடித்துரைக் கின்றன. பஞ்சாபி இலக்கியம் கூட நானக்சிங்கின் வெண் குருதி" க்குப் பிறகு புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. ஆந்திர நாவல்களும் கிராமியக் குடியானவர்களின் எளிய வாழ்வின் அற்புதச் சித்திரங்களாய் மலர்கின்றன, அந்தந்த மக்களின் பழக்கவழக்கங்களைப் பிற மாநில எழுத்தாளர்கள் பதிவு செய்கின்றனர். வங்கத்தில் இந்துக் களின் சமூகத்தில் ஏற்பட்ட கடுமையான தேவையற்ற பழக்கவழக்கங்கள் ஏற்பட்டதை ஒட்டி பிரம்மசமாஜம் 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/59&oldid=786121" இலிருந்து மீள்விக்கப்பட்டது