பக்கம்:நாவுக்கரசர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சோழநாட்டுத் திருத்தல வழிபாடு -2

ASAMAMAMSAASAASAASAASAASAASAASAASAAAS -

திருஞானசம்பந்தருடன் கோலக்கா இறைவனை வழி பட்ட பின்னர் சோழ நாட்டில் மேலும் சில தலங்களை வழிபட விரும்பி அவரிடம் விடைபெற்றுக்கொண்டு சோழ நாட்டுத் திருத்தல வழிபாட்டைத் தொடங்குகின்றார் வாகீசர் பெருமான்.

இரண்டாம் சுற்று இந்தப் பயணம் அவரது இரண்டாம் சுற்றுப் பயணமாகக் கருதலாம். முதலில் கருப்பறியலூர் 1 வந்து அவ்வூர் கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை).

அடுத்து குரக்குக்கா? என்ற திருத்தலத்துக்கு வருகின் றார். (தருமபுரம் பதிப்பு) மரக்கொக்காமென’ (5.75) என்று தொடங்கும் திருக்குறுந்தொகைச் செந்தமிழ்ப் பதிகத்தில்,

1. கருப்பறியலூர் (தலை ஞாயிறு) : விழுப்புரம் . கடலூர் - ம்யில்ாடுதுறை இருப்பூர்தி வழியிலுள்ள வைத் தீஸ்வரன் கோயில் என்ற நிலையத்திலிருந்து 5 கல் தொலைவிலுள்ளது. சம்பந்தரும் சுந்தரரும் பதிகங்கள் பாடியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/119&oldid=634108" இலிருந்து மீள்விக்கப்பட்டது