பக்கம்:நாவுக்கரசர்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நாவுக்கரசர்

பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்;

பெண்ணுருவோ டானுருவ மாயி னான்காண்; மறப்பெடுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்;

வானவரு மறியாத நெறிதந் தான் காண்: கறப்படுபூ, மலர்தூபங் தீப நல்ல.

நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர். சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்

திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. (5) என்பது ஐந்தாவது தமிழ் மணங் கமழும் வாடாத நறுமலர், இம் மாலையிலுள்ள பா மலர்கள் யாவுமே சிறந்த துதி மலர்கள்.

இடர்கெடுமாறெண்ணுதியேல் (6.31) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலையில்,

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே வோ

நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுகு மிட்டுப்

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ என்றும்

ஆரூரா என்றென்றே அலறா கில்லே. (3). என்பது மனத்தை உருக்கும் அற்புதப் பாடல். இந்தப் பதிகத்திலுள்ள பாடல்களனைத்தையும் பாடிப் பாடி உள்ளம் உருக வேண்டும். நாவுக்கரசர் தமது நெஞ்சைத் தனியே நிறுத்திச் சொல்வது சீவகோடிகள் அனைத்திற்கும் சொல்வது போன்ற பாவனையில் அமைந்துள்ளது இப் பதிகம். --

- 7. இது தம் தமக்கையார் திலகவதியாரின் சிவத் 4 நெஞ்சில் நிறுத்திப் பாடியதுபோல் தோன்று னறது. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/199&oldid=634196" இலிருந்து மீள்விக்கப்பட்டது