பக்கம்:நிதர்சனங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 {} மகமாயி பேசுகிறாள்

“ஆமாடி! என்னா செய்யிறது? எங்க காலத்துக் கு. இப்படி நடக்கு து! அந்த ஆட்டுக் குட்டி எப்படித் தான் மாய மா ப் ம ைறஞ்சுதோ, ஒரே கமுக்க மாத் தான் இருக்குது. நாங்க அசலார் ஆட்டுச் சொத்துக்கு இம் மிகூட ஆசைப்படாத வங்க. எங்க அப்பன் எங் களுக்காக விட்டுட்டுப் போன சொத்து இந்த மானம் மரியாதை ஒண்னு தான். இப்படிக்கொத்த வங்க சொத்தை எந்த ஆம்புளையோ, எந்த பொம் பு ளையோ திருடிப் போயிட்டாங்க! எல்லாம் நம்ப குடியிருப்பு ஆளுங்களாத் தான் இருக்கோணும்! ஆயி மகமாயியோ ட சூட்சுமப் பார்வை கட்டு விட்டா பூடும்?’’

முத் தாயிக்கு மூச்சு இரைத் தது.

“நீ சொல்றது முக்கா லும் மெய் தான், முத்தாயி! “காணி லாபம் கட்டையோட'ஸ் னு ஒா பேச்சு நம் ம. எருக்கலக் கோட்டையிலே தலைமுறைத் தத்துவ மாய் இருந்து கிட்டு வருது. அது பொய்க் காது! வர வர, இந்த ஜனங்களுக்குத் தெய்வங்கூட அத்துப் பூ டு ச் சு அதாலதொட்டுத் தான், பிறத்தியார் சொத்துக்கு இப்படி ஆலாப் பறக்கறாங்க?’ என்று: பேசிவிட்டு நகர்ந்தாள் பொன்னம் மா.

கருப்பாயி வேர்க்க விறுவிறுக்க வந்தாள்.

முத்தாயி கஞ்சி வட்டிலைக் கழுவியவள் அதைத் திண்ணை மு ன்றிலில் வைத்துவிட்டு நின்றாள். இனுங்கிய முருங்கை இலைகளைக் கையில் இடுக்கிய படி வந்த தாயை ஏறிட்டு விழித்துப் பார்த்தாள் (T,

‘முத்தாயி, “நேத்திக்கு ராவு அந்த அண்ணா ச் சியைக் கண்டு தண்ட முடியலை. இப்ப அந்த மாசி மலைத் தேவரைத் தேடிப்புடிச்சுக் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/100&oldid=680894" இலிருந்து மீள்விக்கப்பட்டது