பக்கம்:நிதர்சனங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

<>.

j

{}

I

செல்லிக் குட்டிக்கு ரோசம் கூடுதல், ராத் திரி முன் சாமத் திலே, பசியின் அரிப்போடும் ஆசையின் உறுத்துதலோடும் சிம் னி விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டு, எட்டடிக் குச்சின் ஒட்டை அடுப் படிப் பக்கம் நாடினாள் செல்லி, கலவடையில் குடம் சாய்ந்து கிடந்த கஞ்சிக் கலயத்தைத் தடவித் துழா வினாள். தாலு கவளம் சோளக் களி அபூர்வமாகத் தரிசனம் தந்தது. நாக்கில் நீர் ஊற இடுக்கு விழுந்த விழிகளையும் ஒடுக்கு விழுந்த வாயையும் மூர்த் தண்ய மான வெறியுடன் திறந்த படி, அந்தக் கவளங்களை ஒரே எட்டில் கூட்டிச் சேர்த் த அள்ளினாள்: வாய்க்குள் கொண்டு சென் றது தான் தாமதம்; அப் படியே நிலை குத் திக் சமைந்து விட்டாள். அப்பன், பகல் முச்சூடும் பச்சைத் தண்ணி பல் லிலே படாமல் வைராக்கியமான ரோசத்தோட கிழிசல் கோணி யிலே தலை சாய்ச்சுக் கிடக் குது; பாவம், எனக்காக வேண்டி சேமிச்சு வச்சிருக்குது போலே. அப்பனுக்கு என்னை த் தவிர, வேற நா தி ஏது? ஆத்தா தா ன் ஏச்சுப் போயிட்டாளே? பாவி!” - அப் பனை உசுப் பினாள். அவன் தூங்கினால் தானே? நீ உண்ணு; பாவம், தாயில் லாப் பொண்ணு நீ!... அப்பன் நான் இருக்கேன். ஒன்னோட பசிக்கு வகை செய்யத் துப் பில்லா மல் செஞ்சு பூ டுச்சே அந்த மானம்!’ என்று விம்மி வெடித் தான்.

செல்லி சின்னக் குட்டி தான்; ஆனாலும், ரோசம் மிகுதி, பாசம் ஜாஸ்தி. தொடவில்லை அவள். ‘பாவப்பட்ட சென் மம் நீ! எனக்கு மகளாய் ஏதுக்காம் பிறந்தே? பிள்ளைக் கலி தீர்க்கவா பிள்ளைக் கலி தீர்த்து வச்ச மகரா சின் னு நம் பி விருந்தேனே உன் ஆத் தாளை! மோசம் செஞ்சுப் புட்டாளே, பா த கி!'-தலை ஆல வட்டம் சுற்ற த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/111&oldid=680906" இலிருந்து மீள்விக்கப்பட்டது