பக்கம்:நிதர்சனங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் (; 3

பார்வையை மறைத் திட்ட ஈரத்தை வேட்டிக் கிழி சலின் முனை யைக் கொய்து துடைத் துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானான் முத்தரசன். இல்லையென் றால்... ஈரத் தை-கண் களின் அந்த ஈரத் தைச் செல்லி க்குட்டி பார்த்து விட மாட்டாளா?

கூப்பிடும் தூரத்தில் தரிசனம் தந்த அந்தக் குச் சை-ஒர் அழகான - அந்த மான ஆலோசனை கொடி மின்னலாகப் பளிச்சிட்டது. ைகந்நொடிப் போது நின்றான் - பலேடா!...அப்படியே செஞ்சுப் புட்டா என்னவாம்? குடி முழுகிய பூடும்? பொழுது பட்டு, கருக்கிருட்டு கால் பாவினடியும், அப்படி ச் செஞ்சால் என்னவாம்? நான் பிழை ச்சிடுவேன்! நான் பிழை ச்சுக் கிழிக்கிறது கிடக் கட்டும். எம் புட்டுச் செல் விக்குட்டி பிழைச் சுடுமே!-என் செல் வித் தெய்வத்துக்கோ சரம் தானே அந்த அஞ்சலை எனக்கும் சாமி க்கும் கூட அஞ்சாமல் செஞ் ச துரோகத்தையும் ஒதுக்கி வச்சுக் கிட்டு, இந் த ப் பாழாய்ப் போன உசிரையும் உடும்புப் பிடியாய்ப் பிடி ச்சு ல் ச்சுக்கிட்டு ஒடியா டிக்கினு இருக்கே ன் “

அவன், சே!” என்று காதறித்துப் பிவிட்டு, கையை

உத நினா ன். கூடாது! அப்படி ச் செய்யவே: மாட்டேன்! முத்தரசன் ஏழை தான்; ஆனா, இவன் மானி; யார் கிட்டே யுங் கையேந்த மாட்டான்!

ரோசக்காரன் :-புதிய தென்பு ஊற, கை வீசி, தலை திமிர்ந்து - தலையை நிமிர்த் தி நடக் கலா னான்.

‘இனி, என்னோட .ெ ச ல் லி ைய எப் படிக் காப்பாற்றுவேன்? ஆளாகி நதுக்கு .ே வ ைள கணிச்சுகி ணு நிற்கிற பொண்ணாட்டமா செல்லி இருக்கு ஆயி, ஒன க்கு நெஞ்சின் னு ஒண்னு இல் லியா? அதாலே தான் எனக்கு - இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/113&oldid=680908" இலிருந்து மீள்விக்கப்பட்டது