பக்கம்:நிதர்சனங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 . காணிக்கை

பஞ்சைப் பனாதிக் கு- ஒன் னைத் தவிர நாதியத்த இந்தப் பரத்தை ஆண்டிக்கு நெஞ்சின் னு ஒண்ணை த் தந்திட்டியா ஆத்தா? எனக்கு இந்த நெஞ்சைத் தத்த தொட்டித் தான், செல்லிக் குட்டியையும் எனக்குத் தந்திருக்கியாங்காட்டி? ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண் ணு ன்னு இருக்கிற எம்மவ பசியிலே துடிச்சிக் கிட்டு இருக்கு மே? பிடி சோறுக்குக் கூட வகை இல்லையே? வாங்கின கடனையே நாணயத் தோட திருப்பிக் கொடுக்கத் தான் மழை பேயக் காணோமே! குடி சையிலே இனி காஞ்ச ஒலைங்களும், சட்டி பானையும் தானே மிஞ்சியிருக்கு!.. ஊர் நாட்டிலே உள்ள பனக் கார வுங்க ஒண்டி யுந் தான் புண் ணியம் செஞ்சவுங்க போலே! அவங்க தெய்வத்தைக் கூட விலைப்பேசத் தயாராயிருப்பாங்க!” மானம் பார்த்த” மண்ணிலே ஆப்பிட்டுக்கிட்ட என் மாதிரி பாவச் சென் மங்களுக்குக் கூலி வேலைக் குக் கூட வழி இல்லாமல் பூ டுச்சே? இந்நேரம் மழை பேஞ்சி ருந்தால், நானும் மகளும் விடிய விடிய மண்ணே கதின் னு உழைச்சுக் கிட்டு இருந்திருக்க மாட்டமா? ஒரே முட்டாய்ச் சோதிச்சிட்டியே தாயே, இது உனக்கே அடுக்கு மா? இது நியாயமா? தருமமா, ஆத்தா?”

கேணியில் விழுந்துவிடலாமா? கேணியில் தண்ணிர் இருந்தால் தானே? தண்ணிர் கிடக் கட்டும்!--செல்லிக் குட்டிக்குத் தண்ணிர் ஊ ற்ற நா தி யார்?

அந்தப் பாவி-பழி காரி அஞ்சலை இல்லையா?அஞ்சலை!"-அவன் பற்களை சிம்ம அவதாரம் கொண்டாற்போலே நற நற வென்று கடித்துக் கொண்டான். எம் மவ ஆளானதும், அவளை ஒரு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/114&oldid=680909" இலிருந்து மீள்விக்கப்பட்டது