பக்கம்:நிதர்சனங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* I 4 தீபாவளிக் கடவுள்

வினாடிக்கு வினா டி புனர் ஜன்மம் எடுப்பதாக ந லு ம் தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட இடத்திற்கு முன் இந்த வேடிக்கை மனிதன் கையில் இரண்டு ஜதை கைத் தறி வே ஷடி களை வைத்து விலை கூவிக் கொண்டிருப்பதென் றால்?......வியாபாரக் கண்ணோட்டத்திலே புன் ன கைப் பூவை கொவ்வைக் கனி இதழில் இழைய விட்ட வண்ணம் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அந்த நாகரிக அழகி ஆம், அந்தப் பொம் மைகூட எள்ளி நகையாடிக் கொண்டிருக் கிறதே!

- வீதி விளக்குக் கம்பத்தில் தலையைச் சாய்த்துக் கொண்டான்; கண்கள் கிறங்கின; உலர்ந்திருந்த உதடு களில் நுனிநா க்கை ஒட விட்டான்; சிறு குடல் பெருங்குட லைக் கவ்வியது.

மீண்டும் கவி னான்; கதறினான்: “ஐயா, நாலு முழ வேஷ்டி ஒண்னு ஒண்ணே கால் ரூவா தானுங்க; ரொம்ப சல்லிசான விலையுங்க; பெரிய மன சுபண்ணி வியாபாரம் செய்யுங்க; எங்க ஆறு பேருடைய வயிற்றிலே பால் வார்த்த புண்ணியம் கிடைக்கு முங்க!”

இதயத் தின் அடிவாரத்திலிருந்து உண்மை பிறக் கிறது. வேலையன் அந்த உண்மையைச் சொல் கிறான். வெறுங்கையால் முழ ம் போடாமல், பசியை பணயமாக்கி, தான் நெய்த கைத் தறி வே ஷடி களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்யத் தான் விடிந்ததிலிருந்து ஒற்றைக் காலால் நெடுந்த வம் செய்து கொண்டிருக்கிறான். பலன்?...... ஒரு வேளை பஞ்சும் பசியும் வட துருவமும் தென் துருவமாக ஆகி விட்டனவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/124&oldid=680920" இலிருந்து மீள்விக்கப்பட்டது