பக்கம்:நிதர்சனங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 நிதர்சனங்கள்

  • பீஸ் வகையிலே நான் தரவேண்டிய பாக்கி ரூபா இன்று மட்டுமே தானுங்க. அடுத்த நூறு எங்க வீட்டு அன்பளிப்புங்க, டாக்டர்; நீங்க எல்லாத் திலே புமே ரொம்பக் கண்டிப்பு, கறார் னு எனக்குத் தெரியாமல் இல்லை; ஆனாலும், இதை நீங்க தட்டா மல் ஏற்றுக்கினு எங்களுக்கு ஒரு நல்ல திருப்தியை உண்டாக்கினா சிலாக்கியமாயிருக்கும் எ ன் று மனம் திறந்து பேசினான் ராமநாதன்.

இளமை அழகு ஊஞ்சல் ஆடிய ரேகாவின் வதனத் தில் புன்சிரிப்பு மலர்வதும், மலர்ந்த புன்னகை மறை வது மாக, வேடிக்கையான தொரு கண்ணாமூச்சு ஆட்டம் அந்தரங்கமாக இதயத்தின் அம்பலத் தி லும், நீ தர்சனமாக உதடுகளின் அரங்கத் தி லும் வினை யாடிக் கொண்டிருக்கிறது; விளையாட்டுக் காட்டி த் கொண்டிருக்கிறது! -

அன்றும் பதிவுத் தபால் ஒன்று வந்தது.

அது அதற்கு உண்டான கட்டிற்குள் அடைக் கலம் அடைந்தது; கூண்டுக்குள் சிறை பு குந்த கிளி தானோ?

  • .ாக்டரம்மா !”

சிறை மீண்டாள் அவள்.

மீனா ..."நீங்க பட்டணத்திலே இருக்கையிலே உங்களைப்பத் தி ரொம்ப துாரம் கேள்விப்பட்ட எங்க அம்மான் மகனும் ஐ. ஒ. பி. காஷியருமான மிஸ்டர் இதம்பரம் உங்களை எங்களுக்கு சிபாரிசு பண்ணி னாக; உங்க பேருக்கும் புகழுக்கும் தோதான இடம் மெட்ராஸ் தானே ? அதை விட்டுட்டு , இங்கிட்டு, புதுக்கோட்டை பக்கம் ஏன் வந்தீங்கன் னு கூட நான் சிந்திச்சதுண்டுங்க; ஆனா, நீங்க இங்கே வந்தது. எங்க பூர்வ புண்ணியம்; எங்களோட சோலையாண்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/14&oldid=680937" இலிருந்து மீள்விக்கப்பட்டது