பக்கம்:நிதர்சனங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 3 g

சுப் பையா தி ைகத்தார்.

வள்ளியம்மையையும் செண்பகத்தையும் விநய மாக ஒரு முறை பார்த்துவிட்டு, மாரியப்பன் பேசத் தலைப்பட்டான்: ‘செட்டியார் ஐயா! முதலிலே நீங்க பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சாக வேணும். தங்கமான உங்களைத் தவறுதலாக எடை போட நான் துணிவேனுங்களா? சும் மா அப்படி நடிச்சு ஒரு பொய்க் கூத்து நடத்தினேன். ஐயா, முதலிலே உங்க பணத்தைப் பிடியுங்க. முந் நூாத்தி நாற்பது இருக்கு துங்க!”

மாரியப்பன் பணத்தைச் சுப்பையாவின் கை களிலே சமர்ப்பித்தான்.

மாரியப்பன், ‘ஐயா, நான் உங்களுக்கு எழுதி க் கொடுத்த அந்தப் பிராமி சரி நோட்டு காணாமப் ேப ா யி டு ச் சேன் னு ரோசிக்கி lங்களாங்காட்டி? மதியம் இங்கே பேப்பர் நிறுக் கையிலே அந்த நோட்டு என் கையிலே தான் சிக்கிச்சிதுங்க! காகிதக் குப்பைங் களுக்கு ஊடாலே அந்தப் புரோநோட்டைக் கண்ட டியும் நானும் மிருகமாகத் தான் மாறிப் புட்டேன். ஆனா, தெய்வம் னு ஒண்னு இருக்கு துங்களே, அது என்னோட கண்ணைத் திறந்து விட்டிருச் சுங்க! கேளுங்க கதையை!’ என்று சொல்லி நிறுத் திவிட்டு மீண்டும் தொடர்ந்தான் :

“ஐயா, அதோ நிக்குதுங்களே செண்பகம், அது தானுங்க நான் தொட்டுத் தாலி கட்டின பெண் சாதி. அது க்குத் துரோகம் செஞ்சிட்டுக் குடியும் கூத் தி யுமாய்த் தட்டுக்கெட்டுத் தடு மாறி அலைஞ்சேன். என்னைச் சொக்குப் பொடி தூவி மயக்கின. அந்த வே சிச்சிறுக்கி, நான் உங்களுக்கிண்ணு சேர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/145&oldid=680943" இலிருந்து மீள்விக்கப்பட்டது