பக்கம்:நிதர்சனங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 செந் தாழம் பூ


டு:

தி

த்திக் கொள்ளும்; நல்ல மூச்சுவிடும். நானும் கண் களைத் துடைத்துக் கொள்கிறேன். காதலைப் பற்றிய என்னுடைய - ஊ ஹ'அம் , எங்களுடைய விளக்கங்களை நீர் கேட்கி மீரா, ஐயா? பூஞ்சோலை யில் பிறந்து, பைத்தியக்கார ஆஸ்பத் திரியில் வளர்ந்து, சுடு காட்டில் சாந்தி பெறும் விந்தைப் பொருள்தான் காதல்! உடல், பொருள், ஆவி ஆகிய முப்பொருள் களையும் தன்னுடைய மூன்றெழுத்துப் பெயருள் அடக்கிக் கொண்டு, உலகத்தை உருளச் செய்யும் மாய சக்தி அது: மனிதன், தேவனாக உயிர் மாற்றம் பெறும் நிலையில் தான், அவன் காதலைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் அது சித் திக்கவும் சித் திக்கும்! ஆனால், தேவர்களுக்கு இந்தப் பாழாய்ப்போன காதலுக்குமோ தொலை துரம், காதல் அவர்களுக்குக் கூட எட்டாக் கனிகொம்புத்தேன்!... ஒரே வரியில் சொல்லப் போனால், காதல் பித்துக் கொண்டவர்கள் எங்கள் இருவ ரையும் போலப் பைத் தியமாய், பிசாசாய் உருமாறி உருக்குலைந்து போகவேண்யதுதான்!. ஆமாம்...”

‘உங்கள் பின் னுரையைத் தான் நான் தொடக்கத் திலேயே முன்னுரையாக்கி விட்டேனே?...’ என்று நான் சொல்ல வ ச யெடுத்தேன்.

என் முன் கையில் நான்கு கண்ணிர்த் துளிகள் சிதறி விழுந்தன. ஏறிட்டுப் பார்த்தேன். அவர் விம்மினார்; அவளும் விம்மி னாள்.

‘உங்கள் பேச்சு என் கண்களைக் கலங்கடித் து விட்டன!’’ .

‘இந்த குணசீலன் மட்டுமென் ன, என்னுடை ஆருயிர் ரஞ்சிதம் மட்டுமென் ன-இருவருமே தான் நாளெல்லாம் கண்ணிர் விடுகிறோமே ? கல்யாண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/150&oldid=680949" இலிருந்து மீள்விக்கப்பட்டது