பக்கம்:நிதர்சனங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 141

மாப்பிள்ளை இந்த முனித்தோட்டத்துப் க்கம் வந்தது தெரிந்திருந்தால், பா வம் அவருடைய புது மனைவி வேதனைப் படுவார்களாம்- என் ரஞ்சிதம் ஜாடை காட் டி ச் சொல் இற ள், மெய்யான சேதி தான்! எங்கள் காதற் கதையைத் தயவுசெய்து கேட்பீர்களா? கதையைக் கேட்டால் மாத்திரம் போதாது; எங்கள் கதையை உங்கள் பத் திரிகையில் வெளியிடவும் வேண்டும். ஆனால் ஒருவார்த்தைக் கூட மாற்றக்கூடாது, ஜாக்கிரதை’

‘அப்படியே ஆகட்டும்!”

இல்லையென்றால், என் அமிர்தத் தி ற்கு என்ன பதில் சொல்வேன்?

ஆஹா, அமரர் புதுமைப் பித் தன் போன்றவர் களிடம் தான் பேய்கள் கதை சொல்லியிருக்கின்றன வாம்! எனக்குக் கூட அந்தப் பாக்கியம் கிடைத்து விட்டிருக்கிறதே! இன்றுபோல் என்றும் அமரர்களாக வாழ்க, குணசீலன்- ரஞ்சிதம் தம்பதிகள். தம்பதி களா. ஆம்; காதலர்கள்!

லன் சொல்கிறார்

கவிஞன் பிறக்கிறான் என்கிறார்கள், கவிஞன் மட்டுமென் ன, கலைஞனும் தான் பிறக்கிறான். ஆண்டவனின் படைப்புக்கு அவன் ஓர் எடுத்துக் காட்டாக அமையவேண்டுமென்பது படைத் தவனு டைய கனவு. ஆனால் படைப்புக் கடவுளுக்கு ஒரு சவாலாக அமைய அந்தக் கலைஞன் தன்னை ஆக்கிக் கொண்டதும், முதல் பிரம்மா மூக்கில் விரலை வைக் கிறான். அதிசயத்தினால்! இல்லையென்றால், கல்லைக் கடவுளாக்கிப் படைக்கும் கலைத் திறன் இந்த இரண்டாவது பிரம்மாவிடம் தஞ்சமடைய ( . tDir? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/151&oldid=680950" இலிருந்து மீள்விக்கப்பட்டது