பக்கம்:நிதர்சனங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 செந் தாழம் பூ

அந்த ஒருநாள் எனக்கு என்றுமே நி ைன விருக்கும். அதாவது எங்கள் காதல் சந்தித்து கொண்ட நாளைச் கட்டு கிறேன் நான் அவரை ப் பார்த்தேன்; அவர் என்னைப் பார்த்த ர். “காதல்!” என்ற சொற்களை இரட்டைதொண்டை பேசிற் று. நான் ஏழைப்பெண். இவரோ பணக் காரக் குடும் பத்துச் சொத்து. அல்வி, தண் மதியைக் காதலிக்கும் கதையாகி விடக் கூடாதே என்று நான் பயந்தேன்.

எனக்கு நடனம் தெரியும். அவருக்குப் புல் லாங் குழல் வாசிக்கத் தெரியும். இத்தகைய இன் பச் சூழ லிலே நாங்கள் காதலித்துக்கொண்டேயிருந்தோம்!

உங்களுடைய பாஷையில் சொல்லப் போனால், காலமென் னும் தாழையினுள் வாழ்க்கை மடல் சிறை பிடிக்கப்பட்டது. உலகம் அப்பொழுதுதான் புதிர்க் கோளமாகச் சுழலத் தொடங்கியது-ஆமாம்: இது கூட நீங்கள் முதல் பூ வில் எழுதியிருந்த வரிகள் தாம்! ஒருநாள் துயில் நீத்து எழுந்தேன். இரு மினேன்; ரத்தம் கொட்டியது. காச நோய் என்றார்கள் ரகசிய மாக. பிரமன் பணக்காரர்களுக்கென்று தனியே படைத்த நோயாமே இது? காதல் நோயின் சங்கமம் இதிலே தானாமே...? - சூரியகாந்திக்குக் கதிரவனின் காதல் கிடைப்பது பெரிய பாக்கியம் தான் - ஆனால், என்னை ப் பற்றிய நோய் அவரையும் பற்றினால், நான் என்ன செய்வேன்? என் காத வினால் அவர் வாழ்வுக்கு உலை வைப்பதா? ஒப்பவில்லை. இரவோடு இரவாக ஊரை விட்டே ஓடிவிட்டேன், பாவி!- ைஉத்திய ககாரி,..!

குணசீலன் சோல்கிறார் . பைத் திய க்காரி!-ஆமாம், அவள் பைத்தியக் காரி தான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/154&oldid=680953" இலிருந்து மீள்விக்கப்பட்டது