பக்கம்:நிதர்சனங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் F. : 5

சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து விட்ட அவளை நான் பழி காரி என்று திட்டினேன். உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டது. அவள் எனக்கு ச் சீதனம் தந்த அந்த மாய சக்தி, என்னிடமிருந்து மாய மாக மறைந்து விட்டது. ஐயோ, நான் வெறுங் கூடு!

‘ரஞ்சிதம், ரஞ்சிதம்!’ என்று முனு முணுத் தேன்; அலறினேன். வசந்தத் தின் வரவை உவகை சிந்த எதிர் பார்த் திருந்த வானம் பாடி எனக்குப் பதில் சொல்லவில்லை. க திரவனின் கதிர் முத்தத் தி ற்குக் காத்துத் தவம் கிடந்த கமலம் கூட என் இதய தாபத்தைப் புரிந்து கொள்ளவில்லை. என் ரஞ்சிதமே என்னைப் புரிந்துகொள்ளாமல், என்னுள்-என்னை ச் சுற்றி உலகத்தைச் சுற்றச் செய்துவிட்டு, காரினும் கடிது சென்றபின், இந்த வானம்பாடியும் கமலமுமா என்னை- எ ன் காதல் வேதனை யைப் புரிந்து கொள்ளப் போகின்றன.. ?

அழகி ன் உச்சி என் ரஞ்சிதம், அவள் என்னை மலை உச்சியிலிருந்து அதல பாதாளத்துக்குத் தள்ளி விட்டுச் சென்று விட்டாளே? எங்கே சென்றாள்? ஏ ன் சென்றாள்...?

பட்டனத்துக்கு இதயம் இல்லை. என்னையும் என் உயிரையும் பிரித்துங் கூட, அது எப்போதும் போலத் தான் நாகரிகப் போதை யில் மயங்கி க் கிடந்தது. நான் சுழன்றே ன் உலகத்தை மையமாக் கி. என்னை மைய மாக்கி உலகம் சுழி ன் றது.

நான் பைத் திய மானேன் - ன் நி ை ைவெல் லாம் ரஞ்சிதமானேன்!

நி-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/155&oldid=680954" இலிருந்து மீள்விக்கப்பட்டது