பக்கம்:நிதர்சனங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 50 செந்தாழம் பூ

அவளுடைய பொன் மேனியைக் கழுவிக் கொண்டி ருந்தன. கறை அகற்றப்பட வேண்டாமா?

திரைச் சீலையை எடுத்தேன். துTரிகை கைப் பிடிக்குள் அடங்கிக் கொண்டது.

விழி விலக்கினேன். மஹேஸ்வரி சிரித்துக் கொண்டிருந்தாள். ஆம்; புனிதச் சிரிப்பு-அமைதிச் சிரிப்பு-அருட் சிரிப்புஅன்புச் சிரிப்பு:

இனி எனக்கு எதற்கு இந்த மாடல் வேண்டும்? ரஞ்சிதத்தின் உத ட்டோரத் தே மஹேஸ்வரியின் புனித ச் சிரிப்பு-அ ைமதிச் சிரிப்பு- அன் புச் சிரிப்புஅருட் சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது!

அம்பிகையின் கோவிலுக்கு ஒடினேன், அம்பிகை யின் படத்துடன். என் கையிலிருந்து ஏதேt; கடிதத் துண்டு நழுவியதை உணர்ந்தே ன் பிரித்தேன்.

‘இதய தெய்வம் குணசீலனுக்கு, -

என்னைப் பற்றியிருந்த காசம் உங்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடாதே என்று தான் நான் தங்களை விட்டுப் பிரிந்தேன்.

இது பற்றித் தங்களிடம் வெளியிட்டால் என் நிமித் தம் தங்கள் உடலையும் தியா கம் செய்து விடு வீர்களே என்று தான் அஞ்சி நழுவி விட்டேன். கால இடை வெளி என் நோய்க்கு மருந்து தந்தது. புனர் வாழ்வு பெற்று நான் உங்களுக்காக எங்கெல்லாமோ தேடினேன்-தேடுகிறேன். உங்களுடைய அன்பு முகத்தைக் காணப் பாக்கியம் செய்ய வில்லை. ஓர் அழகி, உலகிலே தனித்து விடப்பட்டால் எத்தகைய பழியும் பாவமும் வந்தனையும் என்பதையும் நிதர் சனமாக நான் இப்போது தான் உணர் கிறேன். கோவில் தர்டிகர்த்தரின் வேண்டுகோளுக்கிணங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/160&oldid=680960" இலிருந்து மீள்விக்கப்பட்டது