பக்கம்:நிதர்சனங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கஞ்சிக் கலயம்

நாளது குரோ தன ஆண்டு, கார்த் தி கைத் திங்கள் முப்பதாம் நாள் ஞாயிற்றுக் கழமை சுக் கல பட்சம் உத்திராட நட்சத்திரம் அமர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை ஒன்பதுபத் தரை மணி அளவில், திரு நிறைச்செல்வன் வீர மணிக்கும் திரு நிறைச் செல்வி அன்னக் கிளிக்கும் கல்யாண ம்!

திபாவளிக்கு முந்தி, ஐப்பசி இருபத்தைந்தி லேயே, ஊர் வளமைப் பிரகாரம், சம்பந்தம்சாடிக்கை மற்றும் சீர்செனத்திப் பேச்சுவார்த்தை நடத்தி, பரிசம் போட்டு, தேதி” வைத்து பாக்குவெற்றிலை மாற்றி, நிச்சயத் தாம்பூலச் சம் பிர தாயச் சடங்கையும் த டபு . லா கி முடித் தாகி விட்டது:

அப்புறம் முகூர்த் தத்துக்கு முந்தின. ராத்திரியில் “ஊர் வெற்றிலை பாக்கு வைத்துப் பத்திரிகை கொடுத்து விருந்து சொல்லி, விருந்துக்கு அழைத்து முடிந்ததும், மறுநாள் கலியானப் பெண்ணின் சீமை ஒட்டு மச்சு வீட்டிலே கெட்டி மேளம் கொட்டி முழக்க வேண்டியது தான் இனிமேல் பாக் கி.

ஆவணத் தாங்கோட்டை மட்டுமல்லாமல் பூவத் தக்குடியும் மூக்கிலே விரலை வைத்தது! அங்கங்கே... ஊர்ப்பஞ்சாயத்துக் கேணியடி திமிலோ கப்பட்டது!

அன்னக்கிளி மெய்மறந்தாள்.ஆனந்தக் கண் னிர் மடை திறந்தது. மாராப்புச் சுங்கடி மயங்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/162&oldid=680962" இலிருந்து மீள்விக்கப்பட்டது