பக்கம்:நிதர்சனங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 5”

சரிந்தது கூட அவளுக்குப் பிரக்ஞையில் உறைக்கக் கானோம்! கையிலே விளையாடிய-விளையாட்டுக் காட்டிய திருமணப் பத் திரிகையிலே, பெண் வீட்டா சின் பெயருக்கு அடியில் குறிக்கப் பெற்றிருந்த “சுப. கந்தசாமி ச் சேர்வை’ என்னும் பெயரில் பாசத்தின் ஆத் மார்த்தமான உணர்வுகள் சிவிர்த்தன. அப் உடன் ஆயி இல்லாத எனக்கு என்னோட அன்பான அண்ணாச்சி கணக்கிலே ஒக்கப் பொறந்திட்ட தங் கச்சி பேரிலே பாசம் கொண்டா டு ற ஒரு ஒசந்தஒர் மையான அசல் புள்ளியை இந்தப் பூவத்தக் குடி யிலே யும் சரி, அந்த ஆவணத் தாங்கோட்டையிலே யும் சரி. இன. மே சல்லடை போட்டுச் சலிச்சாக் கக்கூட இனம் கண்டுக் கிட வாய்க்கா தாக்கும் அண்ணாச்சி, ஒங்களோட கூடப் பொறக்கி றத் துக்கு மெய் யாலுமே நான் போன சென் மத்திலே உண்டனப் புண் ணியம் செஞ்சிருக்கத் தான் வேணுமுங்க, அண்ணாச்சியோ!’ இளம் வெயில் சூடேறியும் சூடேற்றியும் சுள்ளாப்பு டன் உறைக்கவே, அவளது சுயப் பிரக்கினையும் உறைத் தது. அடுப்புக் கொளுத் திப் பத் தவச் சுக் கஞ் சித் தண்ணி காச்சி வைக்க வேணும். காம்பான் தாக்கை நாடிக் கோழிக் கூப்பிட்டப் பறிஞ்சிட்ட அண்ணாச்சி திரும்பினடியும் பசியா ற வேணா மாக் கும்: பூஞ்சிரிப்பில் பூ ந் .ே த ற ல் இனிக்கிறது. மனக்கிறது.

தொடர்ந்தும் தொடர் சேர்த்தும் சோதித்துத் தீர்த்த-தீர்ந்த அடர் மழை யில் தலைவாசலின் சேறும் சகதியும் இன்னமும் கூடக் காயவில்லை!

கலியாணப் பத்திரிகையில் மாப்பிள்ளை வீரமணி. கள்ள விழிப் பார்வையால் இளமை குலுங்க. அழகு. துவங்க, ஆடம் பரம் ஆரவாரம் செய்யச் சிரித்தான். அ ப் படிச் சிரித்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/163&oldid=680963" இலிருந்து மீள்விக்கப்பட்டது