பக்கம்:நிதர்சனங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கஞ்சிக் கலயம்

அன்னக்கிளிக்குக் கூச்சம் வந்து விட்டது. கூச்சம்!சரிந்த மார கப் புடவையைச் சரியாமல் சரியாக்கிக் கொள்கிறாள், அன்ன மென நடந்தா ள், கிளியாகக் கூவினாள். நேசமச்சானே!-உயிரால் அழைத் தாள் , உள் ளத்தால் விளித் தாள் சிவந்த உதடு களிலே சிவக் காத ஈரம் உருகுகிறது, கசிகிறது:- நெனைச்சிப் பார்த் தாக்க, அல்லாமே சொப் பன மாட்ட ம் தான் நெஞ்சுக்கும் நினைவுக்கும் தோணுது. சத்திய மாவே , தான் நல்ல தாலிப் பொசிப்புக் கொண்ட குட்டி தா ன் அட்டி இல்லே! இல்லாங்காட்டி, இம் மாங்கொத்த, பயங்கரச் சோதிப் பெல்லாம் மலை மாதிரி வந்து, இப்பப் பணி கணக்கிலே மறை ஞ் சிருக்க ஏலுமா? .. கட்சிச் சண்டையும் கொள்கை ப் பூசலுமே வாழ்க் கைன் னு நம்பி, நான் முந்தி, நீ முந்தின் னு ராத் திரி யும் பகலுமாய் ச் சதா போராடி க் கிட்டி ருந்த கீரியும் பாம்பும் பழை ய வ ன் மத் ைத யும் குரோ த த் ைத யும் ஆத்திரத்தையும் வள்ளிசா மறந்துப் புட்டு, இப்பை க்கு ஒண்ணடி மண்ணடியா ராசி” ஆகிற தின் னா, அது ஆயிமகமாயியோட தர்மமான விளையாட்டு இல்லா மல் பின் ன்ே என்ன வாம்? - சன் ன மாகவும் சல்லா ப மாகவும் மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் கன்னி கழி -யாக் கன் னி.

நிலா முற்றம் த கிக் சிறது. இந்நேர மாகியும் அண்ணனை க் கண்ணுப் புறத்திலே கா ன ல் லியே?. பாசம் த வித்தது. எங்கேயோ மாடப் புறா ஒன்று ஜோடி சேர்க்கத் தாபமும் தாகமும் கொண்டு கிறி ச் சிட்டது. ‘. . . . -

நினைவுகள் கண்ணாமூச்சி. விளையாடின. அழ கான தோர் அந்திக் கட்டில், கந்தசாமி தஞ்சாவூரி விகுந்து கச்சேரி வழக்கு அலுவல்களை முடித்து அவ சரம் அவசரமாகத் திரும்பினான். தங்கச்சியிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/164&oldid=680964" இலிருந்து மீள்விக்கப்பட்டது