பக்கம்:நிதர்சனங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் E 55

ஒடோடி வந்து கதம்பப்பூப் பொட்டலத்தை நீட்டி னான். ஆரிய பவன் அ ல் வா த் துணுக்கை வாயில் போட்டான். உடன் பிறந்த கேசத்தைப் பான்மை யுடன் கோ தி விட்டான். அன்ன ப் பொண்னே! நம் ம அப்பன் ஆயி காலத்திலே பெயராத இருபதாயிரம் ரூபாய் நாணயம் இப்பப் பெயர்ந்தி டுச்சு, மீமிசல் ராவுத் தர் புரோ நோட்டுப் படியான பணம் சாடா வை யும் கச்சேரியிலே கட்டிப்புட்டாரு. அது எம் புட்டுக் கைக்கும் வந்திடுச் சு. நம் மளைப் பெத் தவங்க கிட்டக்கக் கையடிச்சிக் குடுத்தாப்பிலே, ஒன்னை ஒம் மன சான மனசுக்குப் புடிச்ச நல்ல மாப்பிள்ளை க்குக் கண் ணாலம் கட்டி வச்சுப்பு ட வேண் டியது எங் கட ைம யாக்கும். ஒனக்கு இஷடமான ம ன் மதச் சிங்கம் உன் னோட ஆவணத் தாங்கோட்டை அயித்தை ம க ன் வீரமணி தானே? உன் ஆசைப் படியும் நேசப்படியும் பாசப் படியும் உன் மச்சான் வீர மணியையே நீ கொண்டுக் கிடலாம்:- எனக் குச் சொந்தப் பிரச்னை முக்கியம் இல்லே சொந் தந்தான் ஒசத் தி!’ என்று உணர்ச்சிவசப்பட்டவனாக உத் தார ம வழங்கினான் கந்த சா மி ,

அண்ணா ச்சியோ அல்லாம் ஆத்தாளோட கரு -ணா கடாட் சம் தான்!”

அன்ன க் கிளி பாசத் தின் காலடி யில் கண் ணிரைப் ‘பள்ள யம் படைத் தாள். கொட்டடி யிலே, கன் றின் குரல் கனிந்து வந்தது, தேடி வந்த தாய்ப்பசு தே டி. வந்திருக்கு மோ?

அன்னம் மண் ணுக்கு மீண்டாள். அண்ணனை இம் மாம் பொழுதுக்கும் காணோமே? - ஒழுங்கை க் கும் வாசலுக்கும் எத்தனை வாட்டி தான் ஒடி ஒடித் திரும்புவாள்? - பாவம்! கணங்கள், பேய்க்கணங் கனாக ஊர் கின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/165&oldid=680965" இலிருந்து மீள்விக்கப்பட்டது