பக்கம்:நிதர்சனங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் y

சங்கம் உனக்கு நிதர்சனமாக விளங்கியிருக்கலாம். சரி, சரி நீ இங்கே நிலைக் கனுமென்றால், இனி மூன்றாவதாக ஒரு தப்பையும் செய்யாமல் இருக்க முயற்சி பண்ணு. ஊம், நீ போகலாம்’ என்று ரத்தம் தெறிக் கப் பேசி நிறுத்தினாள் . என் அமைதியை உத்தே சிச்சு, ஒரு புத் தம் புதுசான சூழ்நிலையை உண்டு பண்ண நினைச்சு புது சாகவே சமையல் காரி யையும், ஆயாவையும், நர்ஸை யும் வேலைக்கு அமர்த் திக்கினேன்; அதனாலேதான், என் செல்வாக்குக் கொடிக் கட்டிப் பறக்கு தாக்கும்!” ஆணவமாக, தனக் குத் தானே புன்னகை செய்து கொண்டாள்.

வீட்டுத் தரகர் வந்தார்; போனார்.

ஒரு வாரத்துக்குப் படிந்து, தி ைகந்து வந்து விட்டி ருக்கும் கீழ ராஜவீதி பங்களா வை தை மாதம் வாங்கி விடலாம்!

மெல்லிய மின்காற்று, மென்மையாகவே தவழ்ந்து கொண்டிருந்தது.

வந்த எக்ஸ்பிரஸ் தந்தி யை ஒர் அலட்சியத் தோடு வாங்கி உரிய இடத்தில் திணித்தாள் ரேகா, பதுங்கிக் கிடந்த செய்தித்தாளில் இடம் கண்டிருந்த நெருக் கடிக் கால விசாரணைகள் என்ற வாசகத்தில் காணப்பட்ட விசாரணைகள்’ என்ற சொல் அவளை என்னவோ செய்தது. நான் மிஸ் ரேகா :-சங்கிலி வின் டாலர் ஏன் அப்படிப் பெருமூச்செரிய வேண்டும்?

காலம் ஒரு புள்ளிமா ன்.

ரேகா டாக்டரும் ஒரு புள்ளிமான் தானே?

பகல் பன்னிரண்டு மணிக்குத் தான் அவள் அந்த அவசரத் தந்தி யை பிரித்தாள்-என்ன வே. ஊ. கத் தோடு, ஊக்கத் தோடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/17&oldid=680970" இலிருந்து மீள்விக்கப்பட்டது