பக்கம்:நிதர்சனங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& நிதர்சனங்கள்

‘விளம்பரம் கண்டேன்; ஞாயிறு "Q6) “இன்டர் வ் யூ"வின் போது சந்திப் பேன் ! என்கிற செய்தி யின் அடியில், எஸ். பி. சிதம்பரம், ஐ. ஒ பி.’ என்ற பெயர் அறிவிப்பின் குறிப்பைக் கண்டாள். இனம் புரிந்தும் புரியாமலும் ஆட்டிப் படைத்த தவிப் புணர்வை அவளுக்குச் சமாளிக்கத் தெரியும். ஒ...ஐ... வி!’ அரிமளம் தம்பதி காலையில் நினைவு கூர்ந்த மிஸ்டர் சிதம்பரம் தான் இவர்!- நினைவூட்டிக் கொண்டது தான் தாமதம்; தாமதமின்றி ஏனோ வேர்த்துக் கொட்டியது.

நோய்க்கு விதிமுறை இருக்கக் கூடும்; ஆனால்: விடுமுறை கிடையாது.

ஞாயிற்றுக் கிழமைப் பொழுதில் சரிபாதி கழிந்த மாதிரி தான். .

அந்த ஒர் அந்திச் சம்பவத்தை மனப்பாம்பு சட்டை உரித்துக் கொண்டிருந்தது. -

நர் ஸ் சாந்தி வந்து, ‘அம்மா அலம்பிக் ரெப் உங்களை இன் னிக்குச் சாயந்திரம் சந்திக்க (P . . மான் னு கேட்கிறார்” என்றாள்.

“ஊஹ-ம்; முடியாதின் னு .ெ ச ல் லி வி டு” என்றாள் லேடி டாக்டர்.

திடீரென்று அலறல் சத்தம் முழங்கிற்று.

‘புருஷனை டைவர்ஸ் செஞ்சிட்ட அந்த மெண் 1-ல் பேஷண் டோட அலறல் தாங்க அது! --நர் ஸ் கண்ணகியின் வியாக்கியானம்

“ஓஹோ பிரக்கினையோடு பெருக்கெடுத்தது வர் வையே தான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/18&oldid=680981" இலிருந்து மீள்விக்கப்பட்டது